பேசிக்கொண்டிருந்த தாய் திடீரென உயிரிழந்த சோகம்… இரண்டு நாள் சடலத்துடன் வசித்த சிறுவன்!!

திருப்பூரில் மகள் உயிரிழந்ததை தாங்க முடியாமல் தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், செய்வதறியாது இருவரது உடல்களுடன் சில தினங்கள் தனிமையில் வசித்து வந்த 17 வயது சிறுவனும் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர், காங்கயம் சாலை ராக்கியாபாளையம் பிரிவு ஜெய் நகரைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி(71). இவரது மகள் அபர்ணா(46). அபர்ணாவின் மகன் ஜிதின் (17). சில ஆண்டுகளுக்கு முன்பு முன்பு சொந்த வீட்டில் வசித்து வந்த இவர்கள் குடும்பச்சூழல் காரணமாக … Continue reading பேசிக்கொண்டிருந்த தாய் திடீரென உயிரிழந்த சோகம்… இரண்டு நாள் சடலத்துடன் வசித்த சிறுவன்!!